கொழும்பு ஸாஹிராவில் நிகழ்வு!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு ஸாஹிரா கல்லூரி ஆங்கிலப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த சிறுவர்களுக்கான இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கல்லூரியின் கபூர் மண்டபத்தில் திங்கட்கிழமை(01) மாலை நடைபெற்றபோது சிறப்பதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஹாசிம் உமர் மாணவன் எம்.ஷிஹார் இப்திகார் எழுதிய “கிட் இன் மி” மற்றும் மாணவன் அரீப் பாரிஸ் எழுதிய “டவுன் ஒப் தோட்ஸ்” ஆகிய இரு நூல்களின் முதற்பிரதிகளை கல்லூரி அதிபர் ரிஸ்வி மரைக்காரிடமிருந்து பெறுவதையும் உப அதிபர்களான ஆனந்த பொன்னம்பெரும, றசீன் ஹசன் மற்றும் இளம் எழுத்தாளர்களையும் அதிபர், ஆசிரியைகள், மாணவர்கள் உரை நிகழ்த்துவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...