நடைபெற்ற 2019 ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகின..
அதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தின் 12 மாணவ மாணவியர் 153 புள்ளிகளுக்கு மேல் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களில் முகம்மட் முஸம்மில் ஹப்ஸா எனும் மாணவி பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 180 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.