புலமை பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருதுக்கோட்டம் வரலாற்று சாதனை

சாய்ந்தமருதுக்கோட்டம் 2019 யில் நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சையில் 67 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இப்பெறுபேற்றினை பெறுவதற்காக என்னை பல்வேறு சவால்களுக்குமத்தியில் கோட்டக் கல்விப்பணிப்பாளராக நியமித்து சாய்ந்தமருது கோட்ட கல்வியின் அடைவை அதிகரிப்பதற்காக பெரும் உதவிகள் செய்த எங்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் MS.அப்துல் ஜலீல் அவர்களுக்கும் என்னுடன் பக்கபலமாக நின்று பாடுபட்ட அதிபர்களான MSM.பைசால் , UL. நசார், MIM. இல்லியாஸ், ALA. நாபித் ,MI.நிபாயிஸ் MI.சம்சுடீன் ,MSMI. மதனி அவர்களுக்கும் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகரான A.சஹ்ரூன் அவர்களுக்கும், கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக கோட்டக் கல்விப்பணிப்பாளர்

Gr-5 scholarship Exam-2019
Division:Sainthamaruthu


1.km/Al-Hilal vid- 42
2.Km/G.M.M.S- 19
3.Km/Leader Ashraff vid- 02
4.Km/M.S.Kariapper vid- 02




Total : 67
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -