எச்.எம்.எம்.பர்ஸான்-இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் நேத்ரா அலைவரிசை வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யும் வெளிச்சம் நிகழ்ச்சியின் இன்றைய (27) நிகழ்ச்சியில் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொள்கின்றார்.
சூடுபிடித்துள்ள சமகால அரசியல் தொடர்பில் இன்றைய நிகழ்ச்சியில் பேசப்படலாம் என்று நேயர்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -