வெளிநாட் டுவேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின்தலைவர்கள் அன்மையில் ஒன்று கூடி தமக்காக சங்கமொன்றைப் பதிவு செய்வது தொடர்பில் ஆராய்ந்தனர்.மருதானையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கொழும்பு மத்திய தலைமைக் காரியாலயத்தில் பொதுஜனபெரமுனவின் மத்திய கொழும்பு அமைப்பாளர் ஏ.எல்.எம உவைஸ் ஹாஹியார் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில் களனி பிரதேச சபை உப தவிசாளர் லங்கா விஜித குமார உட்பட எல்லாமாவட்டங்களினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
හිටපු පලාත් සභා මන්ත්රී උවයිස් මහතාගේ හා කැළණිය ප්රාදේශිය සභාවේ උප සභාපති ලංකා විජිතකුමාර මහතාගේ ප්රධානත්වයෙන්අද දින දිවයින පුරා පලාත් නියෝජනය කරන ශ්රී ලංකා විදේශ රැකියා බලපත්රලාභීන් හමුවී ශ්රී ලංකා පොදුජන පෙරමුණටඅනුයුක්තවන ලෙස ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ විදේශ රැකියා බලපත්රලාභීගේ සංගමය පිහිටුවීම ගැන අතිසාර්ථක මූලික රැස්වීමක්පැවැත්විනි. ඉදිරියේදී මේ සම්බන්ධයෙන් මහ සභාවක් කැදවා මෙය නිල වශයෙන් ලියාපදිංචි කිරීමේ කටයුතු ගැන අද දින සාකච්චා විය.
Licensed Foreign Empolyment agency holders representing each district from All Island held a successful meeting today under the leadership of Former Provincial Council Member Uwais and Kelaniya Pradeshiya Sabha Deputy Chairman Lanka Wijithakumara about Forming of Sri Lanka Podujana Peramuna License Agencies Association which will fall under Sri Lanka Podujana Peramuna directly. A General meeting to officially formalize the association will be held in the near future.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -