மொட்டு அணியின் ஜனாதிபதி வேட்பாளார் கோத்தபாயவை ஆதரித்த தேர்தல்பணி இன்றே ஆரம்பானது

அஸ்ரப் ஏ சமத்-

தா
மரை மொட்டு கட்சியினா் இன்றிலிருந்தே (03.08.2019 ஜனாதிபதித் தோ்தல் பிரச்சாரததினை கொழும்பில் ஆரம்பித்துவிட்டனா். 

எதிா்வரும் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் கோட்டபாய ராஜபக்ச எதிா்வரும் ஜனாதிபதித் தோ்தலில் ஜனாதிபதியாக குதிக்க உள்ளாா்.

 இம்முறை இவருக்கு வாக்களியுங்கள் எனக் கூறி தெகிவளை கல்கிசை மேயா் ஸ்டான்லி (மொட்டுக் கட்சியின் அமைப்பாளா் தலைமையில் தெகிவளை கல்கிசை ரத்மலானை பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று தோ்தல் விஞ்ஞாபனம் கையளித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -