31 வது தேசிய இளைஞர்மாவட்டவிளையாட்டு விழா -2019

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் 31வதுதேசிய இளைஞர்மாவட்டவிளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கௌரவ றிசாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
இந்நிகழ்வானது மன்னார் நகரசபை விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னிமாவட்ட பணிப்பாளர் முனவர் சேர் தலைமையில் இடம்பெற்றது




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -