இவ் வேலைத் தளத்தின் உதவியுடன் உடைந்த பாதைகள் சீர் திருத்தப் படுவதுடன் எதிர்காலத்தில் புதிய வீதிகள்போடப் படும்.
“வேலைத் தளம்” (Work Yard) திறப்பு விழா வைபவம்
இன்று (15-07-2019) திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி); பிரதேச சபையின் சார்பில், தலைவர்வைத்திய காலாநிதி ஞானகுணாளன் தலைமையில், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் உப தலைவர் உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதேச சபைக்குரிய “வேலைத் தளம்” (Work Yard) திறந்து வைக்கப் பட்ட்து. இது பிரதேச சபையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்
இவ் வேலைத் தளத்தின் உதவியுடன் உடைந்த பாதைகள் சீர் திருத்தப் படுவதுடன் எதிர்காலத்தில் புதிய வீதிகள்போடப் படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இவ் வேலைத் தளத்தின் உதவியுடன் உடைந்த பாதைகள் சீர் திருத்தப் படுவதுடன் எதிர்காலத்தில் புதிய வீதிகள்போடப் படும்.