465 000.00/- ரூபாய் பெறுமதியில் இலவச மின் மானி பொருத்தும் வேலை திட்டம்





முன்னாள் வர்த்தகம் கைதொழில் நீண்டலாம் இடம் பெயர்தோர் மீள்குடியேற்றம் தொழில்பயிட்சி அபிவிருத்தி திறன் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச வெல்லாங்குளம் தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த 59 குடும்பங்களுக்கு ரூபாய் 465 000.00/- பெறுமதியில் இலவசமான மின் இணைப்பு மானி பொருத்தும் வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (2019.07.01) மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மின்னிணைப்பிற்கான காசோலைவழங்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் தேசமான்யம் றிப்கான் பதியுதீன் அவர்கள் பங்குபற்றினார்
மேலும் சிறப்பு அதிதிகளாக மன்னார் பிரதேச சபை முதல்வர் முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற செயணி மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜூபுர் ரஹ்மான் மாந்தை மேற்கு பிரதேச சபை முதல்வர் சந்தியோகு மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற வடமாகான பணிப்பாளர் முளப்பர் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நந்தன் மற்றும் இணைப்பாளர் சனூஸ் ஊர் மக்கள் என பலரும் பங்கு பற்றியமை சிறப்பம்சமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -