இனவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 21 பள்ளிவாயள்களுக்கான நஷ்டஈடு

ஊடகப்பிரிவு-

ண்மையில் குருநாகல் மாவட்டத்தின் அதிகமான பகுதிகளில் நடைபெற்ற இனவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 21 பள்ளிவாயள்களுக்கான நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட தலைவருமான நஸீர் (MA) மேற்க் கொண்ட முயற்சி இன்று (18) வெற்றியளித்தது.

இதன்டி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாசவின் மூலமாக அனைத்து பள்ளிவாயள்களுக்குமான நஷ்டயீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் ஹலீம் பாராளுமன்ற உறுப்பினர்களான பௌசி, ஹர்ஷன ராஜகருணா, குளியாப்பிடிய பிரதேசசபை பிரதி தலைவர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர்களான சபீர், ஜாபிர்,ரிஷான்,ரிபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -