கண்டியில் குடிநீர் வழங்கல் திட்டங்கள் -முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஆரம்பம்


ண்டி மாவட்டத்தில் அம்பிட்டிய, ஹிப்பொல குடிநீர் வழங்கல் விஸ்தரிப்பு திட்டம் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி பதில் அமைச்சர் லக்கி ஜயவர்தன தலைமையில் இன்று (23) பொதுமக்களின் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் எண்ணக்கருவில் உருவான ‘பிரஜா ஜல அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி மாவட்டத்தில் அம்பிட்டிய, ரட்டேமுல்ல கிராமங்களில் குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான வேலைகளும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -