ஊபர், கரீம் ஓன்லைன் புக்கிங்க் கம்பனிக்கு எதிராக லிமோசின் தொழிலாளர்கள் கட்டாரில் போர்க்கொடி..!


பர், கரீம் ஆகிய ஓன்லைன் புக்கிங்க் கம்பனிகளுக்கு எதிராக கட்டாரில் லிமோசின் தொழிலாளர்கள் தொடராக மூன்று மணிநேர ஓப்லைன் செய்து போராட்டம் நடாத்தி வருகின்றனர்.


கத்தாரில் இயங்கும் ஓன்லைன் புக்கிங்க் ஊபர் எனும் நிறுவனம் கடந்த மூன்று நாட்களாக லிமோசின் வாடகையைக் குறைத்துள்ளதால் அதனை எதிர்த்தே இந்த போராட்டம் இடம்பெறுகிறது.


அதாவது வழமையாக ஆரம்பக் கட்டணமாக இருந்த 10 ரியாலினை கடந்த மூன்று நாட்களாக 8 ரியாலாக குறைத்து ஊபர் நிறுவனத்தின் கொமிசன் தொகையில் மாற்றம் செய்யாது 100க்கு 25 ரியால் கொமிசன் எடுக்கும் நிலையினையும் மாற்றி ஆரம்பக் கட்டணத்தினை மீண்டும் வழமைக்கு கொண்டு வரவேண்டும் என்றே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளன.


அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.03.2019 லிமோசின் கம்பணிகளின் உரிமையாளர்கள் ஒன்று கூடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர் அதன் பின்னர் ஏனைய விடயங்கள் பற்றி தீர்மாணிக்கப்படும் அதுவரை ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் மூன்று மணிநேரம் ஓப்லைன் செய்து போராட்டத்தைத் தொடர்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லிமோசின் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கீழே லிமோசின் தொழிலாளர்களுக்கான அவர்களின் மொழிகளிலான தகவல்:

Hello good evening all,

Our company also supporting Uber strike,so kindly everyone must be don't use any online applications between 6 am to 9 am until Uber company take good decision,hope everyone will be also support this

مرحبا مساء الخير جميعا ،

تدعم شركتنا أيضًا إضراب Uber ، لذا يجب على الجميع عدم استخدام أي تطبيقات عبر الإنترنت من الساعة 6 صباحًا حتى 9 صباحًا حتى تتخذ شركة Uber قرارًا جيدًا ، ونأمل أن يدعم الجميع ذلك أيضًا

सभी को शुभ संध्या, हमारी कंपनी भी उबेर हड़ताल का समर्थन कर रही है, इसलिए कृपया सभी को सुबह 6 से 9 बजे के बीच किसी भी ऑनलाइन एप्लिकेशन का उपयोग नहीं करना चाहिए जब तक कि उबर कंपनी अच्छा निर्णय नहीं लेती, आशा है कि हर कोई भी इसका समर्थन करेगा

നമസ്കാരം, യുബർ സമരത്തെ പിന്തുണയ്ക്കുന്നത് ഞങ്ങളുടെ കമ്പനിയെ പിന്തുണയ്ക്കുന്നു, അതിനാൽ യുബർ കമ്പനിയുടെ നല്ല തീരുമാനം എടുക്കുന്നതുവരെ രാവിലെ 6 മുതൽ രാവിലെ 9 വരെ ഓൺലൈൻ അപേക്ഷകൾ ഉപയോഗിക്കരുത്. എല്ലാവരേയും ഇത് പിന്തുണയ്ക്കും.

மாலை வணக்கம்,
 எங்கள் நிறுவனம் Uber வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறது, எனவே தயவுசெய்து அனைவருக்கும் ஆன்லைன் விண்ணப்பங்களை எந்த நேரத்திலும் 6 மணி முதல் 9 மணிவரை Uber நிறுவனம் நல்ல முடிவை எடுக்கும் வரை பயன்படுத்தக்கூடாது, அனைவருக்கும் இது ஆதரவளிக்கப்படும் என நம்புகிறேன் 

नमस्ते शुभ साँझ, हाम्रो कम्पनीले पनि यूबर स्ट्राइकलाई समर्थन गर्दछ, त्यसो भए सबैले एभ कम्पनीले राम्रो निर्णय लिन सम्म 6 बजेदेखि 9 बजेसम्म कुनै पनि अनलाइन अनुप्रयोगहरू प्रयोग गर्नुपर्दैन, आशा गर्दछ कि सबैले पनि यो समर्थन गर्नेछन्।
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -