படங்கள் : காரைதீவு நிருபர் சகா.
குறைந்த வயதுடைய நெல்லினச்செய்கையை பார்வையிட்ட விவசாய அதிகாரிகள்!
கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களம் ஏற்பாடுசெய்துள்ள வேலைத்திட்டத்தின்கீழ் நிந்தவூரில்செய்கையிடப்பட்ட குறைந்த வயதுடைய நெல்லினச்செய்கையை (பிஜி.250) நிந்தவூர்ப்பிரதேச உதவி விவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் நிந்தவூர்ப்பிரதேச விவசாயபோதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் ஆகியோர் பார்வையிடுவதையும் சிவப்பு மகளிர் பப்பாளிச்செய்கையையும் பார்வையிடுவதையும் காணலாம்.
படங்கள் : காரைதீவு நிருபர் சகா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் : காரைதீவு நிருபர் சகா.