அ.இ.ம.கா குருணாகல் மாநகரசபை உருப்பினரும் குருணாகல் மாவட்ட இளைஜர் அணி தலைவருமான கௌரவ தேஷமான்ய அசார்தீன் மொய்னுதீன் அவர்களின் மாநகரசபை நிதியொதுக்கீட்டில் சான்த அந்தோனி மாவத்தை வாழைத்தோட்ட வீதி தாரிடப்பட்டு இன்று 30/11/2018 மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அஇமகா குருணாகல் மாநகரசபை அபேட்சகர்களான இம்ரான், பிலால் சுஹுத் மௌலவி குருணாகல் பிக்சர் பெலஸ் உருமையாளர் செய்னுல் ஆப்தீன் ஹாஜியார் உட்பட பிரமுகர்கள் ஊர் மக்கள் கலந்து சிறப்பித்தனர். இப்பாதை குருணாகல் மாநகரசபையின் மூலம் இதுவரைக்காலமும் எந்தவொரு அபிவிருத்திக்கும் உட்படாத பாதையென்பது குறிப்பிடத்தக்கது.
குருணாகல் வாழைத்தோட்ட வீதி அபிவிருத்தி மக்களிடம் கையளிப்பு