இலங்கை மனித உரிமைகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பிற்கான அமைப்பின் 2018 ஆம் ஆண்டு பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து கல்வி,கலை,இலக்கியம்,அறிவியல்,சமூகசேவை போன்ற பல்துறைகளில் சாதித்த மாணவர்களுக்கான சாதனை விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
பாடசாலையின் பெயர்

மாணவரின் பெயர்

கல்வி கற்கும் தரம்(வகுப்பு)

திறமைகாட்டிய துறை

பெற்றுக்கொண்ட நிலை(பரிசு)

திறமை காட்டிய ஆண்டு
போன்ற விடயங்களை கனணி மூலம் அல்லது தட்டச்சு மூலம் பதிவு செய்து அதிபரின் கையொப்பமிட்டு கீழ் கானும் முகவரிக்கு பதிவுத்தபாலில் 2019/01/30 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பிவைக்கவும்.
M.S.M.HYDER,
BEHIND PHARMACY LANE,
MEDA KOTTARAMULLA..
அல்லது மின்னஞ்சல் மூலமாயின் ophnrorg@ gmail.comகுறிப்பு:-
2019/01/30 ஆம் திகதிக்குப் பின் வரும் எந்த தவ்வல்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
மேலதிக தகவல்களுக்கு:-
0788066665
0769277992
0721558377
0755728842
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -