கஹட்டோவிட்ட பத்ரியா மாணவர்கள் இருவர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

கஹட்டோவிட்ட ரிஹ்மி -
சென்ற ஞாயிற்றுக்கிழமை (02) கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற Japanese Karatedo Itosukai (JKI) National Championship போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டனர்.

15 வயதின் கீழ் பிரிவில் போட்டியிட்ட எம்.ஆர்.எம்.அம்ஹர் ஒரு வெண்கலப் பதக்கத்தையும், 8 வயதின் கீழ் பிரிவில் போட்டியிட்ட எம்.ஆர்.எம்.ஸாயித் இரு வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள் : பயிற்சியாளர் ரம்ஸான்



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -