கத்தாரில் மாபெரும் தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு !

த்தாரில் தொழில் வாய்ப்புக்களினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவும் நோக்கில் “Job Vacancies” WhatsApp குழுமம், Sri Lankan Community Development Forum (CDF Qatar) மற்றும் Srilankan Muslim Professional Forum-Qatar (SLMPQ) ஆகியன இணைந்து மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு (Career Guidance Workshop - 2018) ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

தலைசிறந்த வளவாளர்களினால் விரிவுரைகள் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கருத்தரங்கானது எதிர்வரும் 23ம் திகதி, வெள்ளிக்கிழமை (23rd of November 2018) தோஹாவில் அமைந்துள்ள அல் பனார் கேட்போர் கூட பிரதான மண்டபத்தில் பிற்பகல் 02:30 மணிமுதல் 04:30 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கத்தார் வாழ் இலங்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: 66601040 & 55157092


The Great Career Guidance Workshop – 2018

The Job Vacancies WhatsApp group, Sri Lankan Community Development Forum (CDF Qatar) and Sri Lankan Muslim Professional Forum (SLMPQ) jointly organized a Career Guidance Workshop -2018 for the people who looking job in Qatar.

This career guidance workshop has organized for the people who seek a job and who need a helping hand to guide the right path to get a job in Qatar. We will guide you with the well-experienced lecturers on coming 23th of November 2018 (Friday) at 02.30pm to 04.30pm at Al Fanar Conference Hall in Doha – State of Qatar, Your presence could make a difference in your career. We eagerly await your participation in the workshop.

For more info., contact: 66601040 & 55157092
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -