நாளை பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு நியமனம் குறித்து பேசப்படும்! பலத்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட வாய்ப்பு!!!


பையில் பெரும்பான்மை ஆதரவுள்ள தரப்பே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சபாநாயகர் கொண்டிருப்பதால் நாளை பெரும் எடுப்பில் விவாதம் நடக்கலாம்.
எல்லா கட்சிகளும் தெரிவுக்குழுவுக்கான பெயர்களை அறிவித்துள்ளன. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஈ பி டி பி கட்சியும் நாளை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான தனது பிரதிநிதித்துவத்தை கோரவுள்ளது.
இப்படியான பின்னணியில் நாளை சபாநாயகருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருக்கிறது .
காலை சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் .. அதுவும் காரசாரமாக இருக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -