மேலும் பாதுகாப்புக்காக உள்ளே அழைக்கப்பட்ட பொலிசார் மீது கதிரைகளைக் கொண்டு வீசியதில் பொலிசார் சிலரும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த அணியினரால் மிளகாய்தூள், கதிரைகளால் தாக்குதல்-பொலிசார் காயம்
நாடாளுமன்றத்தில் தன் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்களால், மிளகாய்த் தூய் வீசப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்தார். அத்துடன் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மீதும் மிளகாய்ப் பொடி வீசப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புக்காக உள்ளே அழைக்கப்பட்ட பொலிசார் மீது கதிரைகளைக் கொண்டு வீசியதில் பொலிசார் சிலரும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...