நாட்டில் சமாதானம் சுபீட்சம் நிறைந்த இனிய நாளாகட்டும்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
னிய நாளில் அனைவருக்கும் சமாதானம் சுபீட்சம் நிறைந்த நாளாகட்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளும் சகோதரத்துவத்துடனும் சந்தோசமாக வாழ அனைவருக்கும் இது ஒரு நாளாக காணப்படுகிறது.
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இன்றைய நாளில் புதிய உறவுகளை புதுப்பித்து வாழ்வதற்கான ஒரு எடுத்துக்காட்டான பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது .
ஒற்றுமையுடனும் உங்கள் குடும்பம் நாட்டில் உள்ள அனைவருக்கும் இதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் எனவும் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -