இதில் மழைநீர் சேகரிப்பு மையத்தின் தலைவர் என்.யூ.கே.ரணதுங்க, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்தியா, நேபாளம், பங்களாதேசம் முதலான நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீர்! சர்வதேச மாநாடு!! விழிப்பூட்டும் நடைபவணி!!!
இலங்கை மழைய நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மக்களை விழிப்பூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணி ஜயவர்தனபுர கிபுலாவல சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (27.11.2018) காலை நடைபெற்றது.
இதில் மழைநீர் சேகரிப்பு மையத்தின் தலைவர் என்.யூ.கே.ரணதுங்க, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்தியா, நேபாளம், பங்களாதேசம் முதலான நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...