ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது தினேஷ் குணவர்தன சபை முதல்வராக இருப்பாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by
impordnewss
on
11/03/2018 01:02:00 PM
Rating:
5