பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் பார்த்த அந்த வீடீயோ- உங்கள் பார்வைக்கு

ரசியல் என்றால் சாக்கடை என்று அர்த்தமாகி விட்டது...
இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது சுவனத்துக்குச் செல்லும் வழி ...
அவதூறு , அபாண்டம் என்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது...

அநீதியின் உச்சம்....

அண்மையில் இடம்பெற்ற அரசியல் கொந்தளிப்பின் போது எஸ்.பி திசாநாயக்க புத்தளம் மாவட்ட இராஜங்க அமைச்சர் பாளித்த ரங்கே பண்டாரவுடன் டீல் பேசிய தொலைபேசி உரையாடலை டிக் டொக் என்ற சமூக வலைத்தளங்களில் காமெடியாக ஒரு பெண் பேசி வெளியிட்ட வீடியோக் காட்சியை உரிய அமைச்சரிடம் காண்பித்த போது எடுக்கபட்ட புகைப்படத்தை பொய்யாக பரப்பி ஏன் இப்படி அபான்டம் சுமத்துகின்றீர்கள்.

இந்த லிங்கைக் கிளிக் செய்து பாருங்கள் https://m.tiktok.com/v/6625467159705292037.html... இதுதான் அந்த பெண் காமெடியாக பேசிய வீடியோ.

முதலில் டிக்டொக் என்ற அப்ளிகேசனைப் பற்றி தெரிந்து விட்டு கருத்துச் சொல்ல பஜாருக்கு வாங்க.

தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய ஒரு பத்திரிகை மீது மான நஷ்ட ஈடு வழங்கு போட்டு அந்த வழக்கில் பெற்றி பெற்று நஷ்ட ஈடும் பெற்றவர் கௌரவ பா.உ.மன்சூர் அவர்கள் இதற்கும் வழக்குப் போடலாம் கவனமாக இருங்கள்.
நன்றி: ரனூஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -