அனைத்துபல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டி மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் (03) சனிக்கிழமை ஆரம்பமானது.
இந்த வருடத்துக்கான கராத்தே போட்டியை தென்கிழக்கு பல்கலைக்கழகம் நடத்துவதுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி இருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் காலவரயறையின்றி மூடப்பட்டடுள்ளது. இதன் காரணமாக குறித்த போட்டியை மொரட்டுவ பல்கலைக்கழகம் பாரமெடுத்து நடத்துகிறது.
போட்டியின் முதல் நாளான சனிக்கிழமை காட்டா போட்டிகள் நடைபெற்றது.
போட்டியின் முதல் நாளான சனிக்கிழமை காட்டா போட்டிகள் நடைபெற்றது.


