மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலய மாணவன் யூசுப் புலமையில் சித்தி




எம்.எஸ்.எம்.ஸாகிர்-
மூதூர் நஜீப் அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் முஹம்மது லாகிர் முஹம்மது யூசுப், இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் 164 புள்ளிகளைப் பெற்று தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் முஹம்மட் தர்ஜுன் தெரிவித்துள்ளார்.
இதற்காக அரும்பாடுபட்ட பாடசாலையின் அதிபர் முஹம்மட் தர்ஜுன் , புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியை ஸக்கீஹா, வகுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், ஆகியோர்களுக்கு பெற்றோர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -