அரிசிமலை பிக்குவினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்
புல்மோட்டை பிரதேச அரசியல் வாதிகளின் நடவடிக்கையே மேலோங்கி காணப்படுகிறது காணி பிடிப்பதில் அவர்களே மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்
புல்மோட்டை பிரதேசத்தில் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கான அனுமதி பத்திரங்கள் யாவும் பொய்யானவை
புல்மோட்டை பிரதேசத்தில் தொல்பொருள் காணிகளில் அடாவடித்தனமாக பயிற்செகை மேற்கொண்டு வருகின்றனர்,அரச காடுகளை அழித்து வருகின்றனர்
புனித பூமிக்கான(பூஜா) 500 ஏக்கர் வீதமான அளவீடுகளை மேற்கொள்ளல்
புல்மோட்டை பிரதேசத்தில் பணக்காரர்களே காணிகளை பிடித்து வருகின்றனர் அவர்களுக்கு குறைந்த பட்சம் 15 ஏக்கருக்கு மேல் காணிகள் உள்ளதாகவும் கேள்வி எழுப்பினார்
தாம் பாசல் (பௌத்த துறவிகளுக்கான பாடசாலையின் இனங்காணப்பட்ட குறித்த இடத்தை பெற்றுத்தரல்
போன்ற கோரிக்கைகள் பிக்குவினால் அமைச்சரிடத்தில் முன் வைக்கப்பட்டன
புத்த சாசன அமைச்சின் செயலலாளர் செயலாளர் ,ஜனாதிபதியின் மூத்த செயலாளர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்புகையில்
அபிவிருத்தி செய்யப்படாத காணிகளின் அனுமதி பத்திரங்களை ரத்து செய்யமாறும் கேட்க பிரதேச செயலாளர் அவர்களின் உரிய காணிகளுக்களுள் யுத்தம் முடிவடைந்த நிலையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வன பரிபாலன திணைக்களமே அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அனுமத்திருந்தால் அவர்களை உரிய காணிகளை பராமரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் பதில் அளித்தார்
குச்சவெளி பிரதேச செயலாளர் பதிலளிக்கையில்
புல்மோட்டை பிரதேசத்தில் பணக்காரர்கள் அவர்களின் வாழ்விடம் தோட்டங்களை ஏலவே அமைத்துவிட்டார்கள் இன்னும் ஏழைகள்தான் தமது காணி தொடர்பில் பிரச்சினையை எத்ரிநோக்குகின்றனர் அதிகளவில் ஏழைமக்களின் காணிகளே அனுமதி பத்திரம் இருந்தும் உட் செல்லமுடியாத நிலையில் உள்ளனர் என்றும் அமைச்சருக்கு பதில் அளித்தார்
குறித்த வேண்டுகோளினை அமுல் படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறியதுடன் அரிசிமலை உள்ளிட்ட பிரதேசத்தின் காணிகளுக்குள் அனுமதிப்பத்திரம் இருந்தும் அவர்களுக்கு உள் செல்லமுடியாத நிலைமை குறித்து வன பரிபாலன திணைக்களத்தினால் காணிகளுக்குள் இடப்பட்டுள்ள கற்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்
எனவே மக்கள் முப்பது வருட யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்து மீண்டும் தமது காணிகளுக்குள் வருகின்றபோதுதான் பிரச்னை ஏற்படுகின்றது மேலும் அவர்களுடைய காணிகளுக்குள் செல்ல அனுமதி வழங்கினாலும் வன பரிபாலன அதிகாரிகள் தடைவிதித்திருப்பது பாரிய பிரச்சினையாக உள்ளது
மேலும் தொல்பொருள் திணைக்கள மற்றும் புனித பூமி காணிகள் என்று சொல்லப்படும் பிரதேசத்திற்கு பிரதேச மக்களின் காணிகள் அளவிட இருக்கும் காணிகளுக்குள்ளும் அனுமதிப்பத்திரம் இருப்பதாகவும் அமைச்சருக்கு பிரதேச செயலாளரால் முன் வைக்கப்பட்டன
தொல்பொருள் காணிக்குள் புல்மோட்டை பிரதேச மக்கள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவற்றை உடன் தடை செய்யவேண்டும் என பிக்குவினால் முன் வைக்கப்பட்ட கருத்தை பிரதேச செயலாளர் மறுத்து செய்கை பண்ணப்பட்ட விவசாயத்தை எந்த விதத்திலும் தடை செய்ய முடியாது என்றும்
அத்தோடு ஜனாதிபதியின் விசேட அறிவித்தலூடாக பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார் அதற்கான அறிக்கைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்
அமைச்சர் கூறுகையில்
குறித்த புல்மோட்டை பிரதேசத்தில் அரிசிமலை,ஆண்டான்குளம்,நாகளேன்,தொண்டாமுறிப்பு,மிகுந்து லேன் மற்றும் சூடாவேவவ போன்ற தொல்பொருள் பகுதியை இரண்டு மாத காலத்திற்குள் அளவிட்டு முடிவுக்குமாறும்
பூஜா (புனித) பூமிக்கான காணி தொடர்பில் பிரதேச மக்களுடன் கலந்துரையாடுமாறும்
அமைச்சரால் பௌத்த துறவி பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்ட காணிக்குள் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தொந்தரவுகள் மேற்கொள்ளப்பட்டால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் உத்தரவு வழங்க பொலிஸ் மா அதிபர் இது குறித்து அதில் பிரச்சினை இருப்பதாகவும் அரசாங்க அதிபரால் ஏலவே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தம்மால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் ,துறவியால் தொல்பொருள் இடத்திற்குள் பாதுகாப்பு அரண் (மொற குட்டி )அமைக்க அனுமதிக்க கோரி பிக்குவால் வேண்டப்பட்டதை தொடர்ந்து பிரதி பொலிஸ் மா அதிபர் உரிய முறையில் அளவிட்டு தருமாறும் குறித்த தொல்பொருள் பகுதிக்குள் எவ்வித கட்டிட பணிகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்ப தொல்பொருள் அதிகாரி முடியாது என்ற விடயமும் இடம்பெற்றது
பிரதேச செயலாளர் இது குறித்து கடந்த பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அரசாங்க அதிபர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காணி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்தக்கவும் அவற்றை ரத்து செய்ய அரசாங்க அதிபர் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்
ஒட்டு மொத்தமாக பார்க்கின்றபோது எமது பிரதேச காணிகளை அபகரிக்கின்ற நடவடிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தேசிய மக்கள் ஜனநாயக முன்னணியின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை புல்மோட்டைக்கு அழைத்து வந்து எமது காணிகளை தமக்கு சொந்தமானது என காட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் மீண்டும் அமைச்சரோடும் அதன் பரிவாரங்களோடும் புல்மோட்டைக்கு வரவழைத்து எமது முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க முனைவது புலனாகின்றது எந்த விதத்திலும் உண்மைக்கு அழிவில்லை என்பதை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.