மாநகர சபைகள் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் கொழும்பு மாவட்டத்தில் தொடா்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் முல்லேரியாவில் லேக் கிரஸ்ட் எனும் தொடா் மாடி 500 வீடுகள் (12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் வீடுகள் மத்திய தர வா்க்கத்தினா்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டது, ஒவ்வொரு வீடும் 38 இலட்சம் தொட்டு 48 இலட்சம் ருபா பெறுமதி வாய்ந்தது. இந் நிகழ்வு மாநரக சபைகள் மெகா பொலிஸ் அமைச்சா் சம்பிக்க ரணவக்க, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் எஸ். மரிக்காா், மற்றும் கொலநாவ அபிவிருத்திக் குழுத் தலைவா் பிரசன்ன சோலங்க ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து கொண்டாா்கள்.
லேக் கிரஸ்ட் எனும் தொடா் மாடி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
அஷ்ரப் ஏ சமத்-
மாநகர சபைகள் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் கொழும்பு மாவட்டத்தில் தொடா்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் முல்லேரியாவில் லேக் கிரஸ்ட் எனும் தொடா் மாடி 500 வீடுகள் (12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் வீடுகள் மத்திய தர வா்க்கத்தினா்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டது, ஒவ்வொரு வீடும் 38 இலட்சம் தொட்டு 48 இலட்சம் ருபா பெறுமதி வாய்ந்தது. இந் நிகழ்வு மாநரக சபைகள் மெகா பொலிஸ் அமைச்சா் சம்பிக்க ரணவக்க, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் எஸ். மரிக்காா், மற்றும் கொலநாவ அபிவிருத்திக் குழுத் தலைவா் பிரசன்ன சோலங்க ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து கொண்டாா்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...