சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் மாவத்தை வீதி ஐ.எல்.எம்.மாஹிர் முயற்சியினால் காபட் வீதி

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அன்வர் இஸ்மாயில் மாவத்தை வீதி நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2கோடி 11இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காபட் வீதியாக செப்பனீடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வீதி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிரின் வேண்டுகோலுக்கினங்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் கைகாட்டி சந்தியிருந்து முகைதீன் மாவத்தை சந்தி வரையான அன்வர் இஸ்மாயில் மாவத்தை வீதி 1200 மீற்றர் வீதி காபட் வீதியாக செப்பனீடப்பட்டவுள்ளது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -