குடிநீர் செயற்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
அஸீம் கிலாப்தீன்-நொச்சியாகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வல்பொலகம கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக குடிநீர் செயற்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2018.09.10 அன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் ஹெரிசன், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், தேசமான்ய ARM.தாரிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...