அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சரின் Coordinating Secretary ஏ.சி யஹியாகான் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளரும், அக்கடசியின் உயர்பீட உறுப்பினரும்,யஹியாகான் பௌண்டேஷன் அமைப்பின் இஸ்தாபக தலைவருமான ஏ.சி யஹியாகான் அவர்களை அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சரின் சிபாரிசின் பெயரில் கடந்த 08.09.2018இல்
(coordinating secretary)அவ் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.என்பதை ஏகமனதாக தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.ஏ.சி யஹியாகான் அவர்கள்
ONALLY HOLDING PLC ( நகர அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற நிறுவனத்தின் பணிப்பாளர் )என்பதும் குறிப்பிடதக்கது.