கந்தளாய் ஜொலிபோயிஸ் விளையாட்டுக் கழகத்தின் ஜொலி போயிஸ் சுப்பர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.

எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் ஜொலிபோயிஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜொலி போயிஸ் சுப்பர் லீக் மா பெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று சனிக்கிழமை(8) கோலாகழமான முறையில் பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கந்தளாய் பிரதேசத்தில் உள்ள எட்டு விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றியதோடு,அணிதௌ தலைவர்களுக்கு கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னால் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.பாயிஸ்,கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஏ.பாஹிர்,.சி.எம்.ஜவாஹிர்,மற்றும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஏ.ஜே.எம்.ஜெஸில் மௌலவி,என்.எம்.கே.சுபார் கான் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -