ஆயுள்வேத மருத்துவ நிலையமும், கிச்சிலான் சமுக சேவை நிலையமும்!!



அஷ்ரப். ஏ. சமத்-
கொழும்பு மாநகர சபையின் மற்றும் நகர திட்டமிடல் நீர்விநியோக வடிகலாமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொழும்பு சிலேவ் ஜலன்ட், உள்ள ஆயுள்வேத மருத்துவ நிலையமும், கிச்சிலான் சமுக சேவை நிலையமும் மீள புனா் நிர்மாணம் செய்யப்பட்டு சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் எம். ஜ அனஸ் அவா்களின் அழைப்பின் பேரில் கொழும்பு மேயா் ரோசி சேனாநாயக்கா, கொழும்பு பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் மேல்மாகாண சபை உறுப்பிணா் அர்ச் நிஜாமுடின். முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா சபீக் ரஜாப்டீன் கலந்து கொண்டு இந் நிலையத்தினை திறந்து வைத்தனா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -