ப்தூல் ஆங்கில பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா குட்டிக்கராச் ப்தூல் ஆங்கில பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நேற்று( 19) மாலை 3:00 மணியளவில் கிண்ணியா எழில் அரங்கு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது .

இப்போடிக்கு சிறப்பு விருந்தினராக முன் பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.என்.எம். சமீம் , மற்றும் கிண்ணியா பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சீத் , ப்தூல் ஆங்கில பாடசாலையின் உரிமையாளர் எம்.றாஸிக் , அவரது மனைவி திருமதி டியானா , அங்கு கடமையாற்றும் ஆசிரியைகள் மற்றும் அங்கு கல்விகற்கும் மாணவ,மாணவிகள்,பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விளையாட்டு போட்டியில் மூன்று இல்லங்கலான( நண்டு, கனவாய், டொல்பின் ) போன்ற அனைத்து இல்லங்களிலும் போட்டியில் பங்கேற்று பரிசீல்களையும் பெற்றுக் கொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -