பாத்திமா இஸ்கா சர்வதேச ஓலிம்மியாட் போட்டியில் பங்குபற்றுவதற்கு தெரிவு




முர்ஷிட்-
ட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் ஆங்கில மொழியில் தரம் 08ல் கல்வி பயிலும் ஜூனைதீன் பாத்திமா இஸ்கா என்ற மாணவி தேசிய ரீதியில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் (IMO) வெற்றி பெற்று சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச ஓலிம்மியாட் போட்டியில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்குழாம், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் ஆகியோர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -