கிளவட்டன் பங்களா பிரிவில் லயன்குடியாருப்பை அன்மித்த மண்மேட்டில் பாரிய வெடிப்பு

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளவட்டன் பங்களா டிவிசனில் லயன் குடியிருப்பின் பின்புறத்தில் உள்ள மண்மேட்டில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையினால் குடியிருப்பாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 08.06.2018 அதிகாலையே மண்மேட்டில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது

பாதிப்படைந்த பகுதியை பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் சென்று பார்வையிட்டதுடன் தோட்ட நிர்வாகத்துடன் உரையாடி நீர்வடிகனை அகளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பிரதேச கிராம உத்தியோகஸ்தரினூடாக அம்பகமுவ பிரதேச செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -