வீரமுனை சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்


வி.ரி. சகாதேவராஜா-

ம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில்
புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை மறுநாள் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.

நேற்று 09.04.2026 ஆம் தேதி வியாழக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் கர்மாரம்பம் நடைபெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை 10.04.2026 மற்றும் நாளை 11.04.2026 சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 3 மணி வரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. பெரும்பாலான பக்தர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.

அனைவரையும் ஆலய தலைவர் பொன். ரமேஷ்,
செயலாளர் குமரேசன் ,
பொருளாளர் யோகேந்திரன் ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

மகா கும்பாபிஷேக நிகழ்வு 12.04.2026 நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :