ஜூன் 23ஆம் திகதி தேசிய வீடமைப்பு தினமாக அரசு பிரகடனப்படுத்தியதையடுத்து வீடமைப்புக் கொடியின் முதலாவது கொடியினை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா சஜித் பிரேமதாசா ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அணிவித்தாா்.அருகில் வீடமை்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவைா் எஸ் பலன்சூரியவும் காணப்படுகின்றாா்.
வீடமைப்புக் கொடியின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அணிவிப்பு