சாய்ந்தமருதுாா் பிறந்து தொழில் நிமித்தம் கொழும்பில் வாழும் அமைப்பினா் இன்று(27) தெஹிவளையில் பொறியியலாளா் நசீரின் கம்பணியில் ஒன்று கூடினாா்கள். இந் சந்திப்பில் சாய்ந்தமருது மக்களால் சுயதீனமாக தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகர சபை உறுப்பிணா்களான றிஸ்மி, ஜவ்பா் , அசீம், அசீஸ், ரபீக், மாலிக் உட்பட கொழும்பு வாழ் அரச உத்தியோகத்தா்கள், பொறியியலளாா்கள், சட்டத்தரணிகள், கணக்காளா்கள், இலங்கை நிருவா சேவை அதிகாரிகள், ஊடகவியலாளா்கள் தனியாா் கம்பனி முகாமைத்துவ பணிப்பாளா்கள் வா்த்தகா்கள் என பலரும் ஒன்று கூடினாா்கள். இச் சந்திப்பின்போது சாய்ந்தமருதுாாின் அபிவிருத்தி மற்றும் நான்கு தசாப்தகாலமாக கோரி்க்கையான சாய்ந்தமருதுருக்கான தணியாா் உள்ளுராட்சி சபையை எவ்வாறு வென்றெடுப்பது பற்றியும் கலந்துரையாடினாா்கள். இவ் அமைப்பு தொடா்ந்தும் மாத மாதம் ஒன்று கூடி அதன் முன்னெடுப்புகள் அளுத்தங்களை கொழும்பில் பிரயோகிப்பதற்கும் கலந்துரையாடப்பட்டது.
சாய்ந்தமருதில் பிறந்து கொழும்பில் வாழ்பவர்களின் ஒன்றுகூடல்
அஷ்ரப் ஏ சமத்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...