நெடுஞ்சாலை அமைச்சின் ஊழியர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு



வெசாக் தினத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் அமைச்சின் ஊழியர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். 

இந்நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ரோஹித்த சுவர்ண, பிரத்தியோக செயலாளர் றயிஸ{த்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -