கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு!!!

எம்.வை.அமீர், யூ.கே.காலித்தீனின்-

கிழக்கின் பழமையும் பிரபல்யமும் மிக்க அமைப்புகளில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.வை.எம்.சலீம் (கிழக்குமாகாண உள்ளுராட்சி ஆணையாளர்) தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் 2018-05-29 ஆம் திகதி இடம்பெற்றது.

ஒன்றியத்தில் நிர்வாகப்பணிப்பாளர் யூ.கே.காலித்தீனின் வழிநடத்தலில் இடம்பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் அஷ்செய்க் ஏ.எம்.மஹ்றுப் (ரஹீமி) மார்க்க சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வுக்கு மாநகரசபை உறுப்பினர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் ஒன்றியத்தின் அங்கத்தினர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -