கோமகன் விருது வழங்கும் நிகழ்வு

தலவாக்கலை பி.கேதீஸ்-

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சிக்கான கோமகன் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டெஸ்போட் தமிழ் வித்தியால மாணவர்கள் 9 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர.; இதன்போது பாடசாலை அதிபர் யோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டதையும் இங்கு காணலாம்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -