நீங்கள் அகதிகளல்ல நீங்கள் என் நாட்டு குடிமக்கள் என்று கூறி கண்ணீர் விட்டழுத பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ சிரியா மக்களை இன்னும் அழைக்கிறேன் இந்நாட்டுக்குள் வந்து நின்மதியாக வாழுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
சிரியாவில் நடக்கும் கொடூரமான தாக்குதல்களால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணகான சிரியா மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் கடந்த ஆறு நாட்களில் மட்டும் குழந்தைகள் உட்பட 100 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே மனிதம் நிறைந்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த பணக்காற நாடுகளும் சரி சிரியா மக்களை ஆதரித்திருக்கும் கனேடிய பிரமரின் மனித நேயத்தைக் கற்றுக்கொண்டு உதவ முன்வருவார்களா...?
எனவே மனிதம் நிறைந்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த பணக்காற நாடுகளும் சரி சிரியா மக்களை ஆதரித்திருக்கும் கனேடிய பிரமரின் மனித நேயத்தைக் கற்றுக்கொண்டு உதவ முன்வருவார்களா...?