திஹாரி அங்கவீனர் நிலையத்தின் 34வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிலையத்தின் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை(25) நடைபெற்றபோது போட்டிகளில் முதலாமிடத்தைப்பெற்ற மினா இல்லத்திற்கு அதிதிகளாக கலந்து கொண்ட விசேட கல்வி பணிப்பாளர் கே.ஏ.டி.புன்னியதாஸ, நிலையத்தின் சர்வதேச ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட், நிலையத்தின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.நிஸாம் ஆகியோர்கள் இணைந்து வெற்றிக்கிண்ணத்தை வழங்குவதை படத்தில் காணலாம்.
திஹாரி அங்கவீனர் நிலையத்தின் 34வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி