நேற்றிரவு (26) 10.30 மணியளவில் அம்பாறை நகரிலுள்ள காசிம் சாப்பாட்டு விடுதியில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து தொடர்ந்து நகரிலுள்ள பள்ளிவாசல் மற்றும் முன் உள்ள கடையையும் உடைத்து சேதப்படுத்தியதாகதெரிவிக்கப்படுகின்றது.
.400 இற்கு மேற்பட்ட காடையர்களினால் இத்தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது பொலிஸ்இவிசேடஅதிரடிப்படையின்ர் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது .பிரதியமைச்சர் ஹரீஸ் ஸ்தலத்திற்கச்சென்று பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேசி நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்தார்.
கலவரம் காரணமாக பள்ளிவாசல்இ கடைகள் வீடுகள் வாகனங்கள் கல்வீச்சுத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதுடன் சில தீக்கிரைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
முஸ்லிம் அமைச்சர்களும் எம்பிக்களும் இதுவிடயத்தில் தலையிட்டு அமைதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்தையும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படை உயரதிகாரிகளையும் கேட்டிருந்தனர்.
இன்று அங்கு விசாரணைகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளன.