சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பலகாலமாக காணப்பட்டு வந்துள்ளது. ஆனால் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் 2030ஆம் ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை ஒவ்வொன்றாக தடை செய்து வருகின்றார்.
இதனடிப்படையில் தற்போது பெண்கள் அனுமதி இல்லாமல் தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பு மற்றும் பெண்கள் வாகனம் ஓட்டும் அனுமதி என்பன வழங்கப்பட்டுள்ளது. அதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்கள் சவுதி அரேபியா இராணுவத்திலும் சேர்ந்து பணியாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மட்டுமே நம்பிக்கை கொள்ளாமல், பொருளாதாரத்தை விரிவடைய செய்யும் சவுதி அரேபியா இளவரசனின் 2030ஆம் ஆண்டு தொலைநோக்கு திட்டங்கள் நிறைவேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -