முறிகள் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் தமிழ் மொழியில் இல்லாமையால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளின் பிரதிகள் தமிழ் மொழியில் இல்லை என எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் தெரிவித்ததையடுத்து நாளை (21) பிற்பகல் ஒருமணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிக்கைகளின் பிரதிகளை தமிழ் மொழியில் அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -