அட்டன் நகரில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் சீ சீ டி வியில் பதிவு




மு.இராமச்சந்திரன்-
ட்டன் நகரில் வர்த்தக நிலையமொன்றிகருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபா பெருமதியான மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவரை சீ சீ டி வி காட்சியின் உதவியுடன் கைது செய்யும் நடவடிக்கையில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்

அட்டன் டன்பார் நகர பகுதியிலே 11.11.2017 இரவு 11 மணியளவில் இத் திருட்டுசம்பவம் இடம்பெற்றறுள்ளது

குறித்த வர்த்த நிலையத்தில் வேலை செய்யும் இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிலை நிறுத்தி வைத்திருந்த போதே இனம் தெரியாதோரால் களவாடப்பட்டுள்ளது

மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் 12.11.2017 அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ சீ டி வி கமராவை பொலிஸார் பரிசோதித்தனர்

மேற்படி ரிசோணையின் போது மோட்டார் சைக்கிளை களவாடிச்செல்வது பதிவாவியுள்ளது இந் காட்சியை வைத்து சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -