அட்டனில் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்

மு.இராமச்சந்திரன் -


மாகாணசபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலொன்று நாளை(21--11--2017)பிற்பகல் 2.30மணிக்கு ஹட்டன் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

பெருந்தோட்ட சமூக ஆய்வு நிறுவனம் மலையகம் ஆய்வகம் மற்றும் மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாலில் சமுக அக்கறையுள்ள சகலரையும் கலந்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர் A.லோரன்ஸ்-0715319086/ கணேசலிங்கன்-0773884113/ இரா.ஜீவன்-0768063048
தொடர்புகொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -