தேர்தல்களை காலதாமதப்படுத்தாமல் நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்-கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் காலந்தாழ்த்தாழ்த்தாமல் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்.

தேர்தல்களை பிற்போடுவதன் ஊடாக அரசாங்கத்துக்கே பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டு தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் காலதாமதடையும் சாத்தியம் உள்ளதாக வௌியாகும் செய்திகள் குறித்து தமது நிலைப்பாட்டை விளக்குகையிலேயே கிழக்கின் முன்னாள் முதல்வர் கூறினார்.

தொடர்ந்து அது தொடர்பில் கருத்து வௌியிட்ட கிழக்கின் முன்னாள் முதல்வர் ,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்து காலதாமதப்படுத்துவதனால் தற்போது மக்களிடையே பாரிய எதிர்ப்பலைகளை தோற்றுவிக்க காரணமாய் அமைந்துள்ளது,

முதலில் இவ்வருட நடுப்பகுதியில் எனவும் பின்னர் வருட இறுதியில் தேர்தலை நடத்துவதாக கூறப்பட்டு பின்னர் ஜனவாரி மாதம் முற்பகுதியில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு தற்போது மேலும் காலதாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்படுகின்றது,

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகின்து,

ஆகவே தற்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான தவறான அபிப்புராயத்தை வளர்ப்பதற்கு இது ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலதாமதப்படுத்தாமல் எதிர்வரும் ஜனவாரி மாதத்திற்கு நடத்திவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டது போல மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்,

இதன் மூலம் அரசாங்கம் மக்களின் ஆதரவை மேலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும் என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டார்,

​தேர்தல்களை காலதாமதப்படுத்தாமல் நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்-கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் காலந்தாழ்த்தாழ்த்தாமல் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்.

தேர்தல்களை பிற்போடுவதன் ஊடாக அரசாங்கத்துக்கே பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டு தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் காலதாமதடையும் சாத்தியம் உள்ளதாக வௌியாகும் செய்திகள் குறித்து தமது நிலைப்பாட்டை விளக்குகையிலேயே கிழக்கின் முன்னாள் முதல்வர் கூறினார்.

தொடர்ந்து அது தொடர்பில் கருத்து வௌியிட்ட கிழக்கின் முன்னாள் முதல்வர் ,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்து காலதாமதப்படுத்துவதனால் தற்போது மக்களிடையே பாரிய எதிர்ப்பலைகளை தோற்றுவிக்க காரணமாய் அமைந்துள்ளது,

முதலில் இவ்வருட நடுப்பகுதியில் எனவும் பின்னர் வருட இறுதியில் தேர்தலை நடத்துவதாக கூறப்பட்டு பின்னர் ஜனவாரி மாதம் முற்பகுதியில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு தற்போது மேலும் காலதாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்படுகின்றது,

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகின்து,

ஆகவே தற்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான தவறான அபிப்புராயத்தை வளர்ப்பதற்கு தேர்தல்கள் தாமதத்தை பிரதான காரணமாய் காட்டுகி்ன்றனர்.

ஆகவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலதாமதப்படுத்தாமல் எதிர்வரும் ஜனவாரி மாதத்திற்கு நடத்திவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டது போல மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்,

இதன் மூலம் அரசாங்கம் மக்களின் ஆதரவை மேலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும் என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டார்,

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -