பிறைந்துரைச்சேனை கிராம அபிவிருத்தி சங்கத்தினால் சிரமதானப் பணிகள்

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் -

206C கிராம சேவக பிரிவு பிறைந்துரைச்சேனை கிராம அபிவிருத்தி சங்கத்தினால்(RDS)  07.08.2017 திங்கள் காலை 6 மணி முதல் பிறைந்துரைச்சேனை டெலிகொம் வீதி (வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அருகால் செல்லும் வீதி )சிரமதானப் பணிகள் RDS தலைவர் M ஆப்தின் தலைமையில் இடம் பெற்றது இதில் 206 C பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நூர்தின் அவர்களும் கலந்து கொண்டார்.

 இவ் அபிவிருத்தி சங்கம் கடந்த வாரம் புதிய நிருவாகத் தெரிவு இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -